2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டும் 1,000 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கல்

Super User   / 2011 நவம்பர் 26 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கே.என்.முனாஷா)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் 66ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் நீர்கொழும்பு மாநகர சபையினால் வசதி குறைந்த மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் மேயர் அன்ரணி ஜயவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான அப்பியாச கொப்பிகள் 1,000 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதி மேயர் எம்.எஸ்.எம்.சகாவுல்லாஹ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .