2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் இஸ்லாமிய தின விழா

Super User   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இஸ்லாமிய தின விழா பிஸப் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் டி.எம்.ஜயரட்னவும் விசேட அதிதியாக மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .