2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஜீலானில் மாற்றுதிறன் உள்ளோருக்கான கட்டடம்

A.P.Mathan   / 2011 ஜனவரி 24 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாணந்துறை ஜீலான் நவோதய கல்லூரியில் மாற்றுத்திறன் உள்ள பிள்ளைகளுக்கான வகுப்பறையொன்று கடந்த வாரம் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயினால் திறந்து வைக்கப்பட்டது. அதிபர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரெஜினோல்ட் குரே உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். அத்தோடு ஜீலான் நவோதய கல்லூரியின் சிரேஷ்ட பிரிவில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் பகுதி ஒன்றுக்கு 'ரெஜினோல்ட் குரே புளக்' என்று பெயரும் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix: Samantha Perera


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X