2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

உலக முஸ்லிம் ஒன்றிய ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 ஜூன் 17 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முஸ்லிம் நாடுகள் தாக்கப்படுவதற்கும், சனல் - 4 தொலைக்காட்சி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்கீ மூன் ஆகியோருக்கும் எதிராக உலக முஸ்லிம் ஒன்றியத்தினால் கொள்ளுப்பிட்டி ஜும் ஆ பள்ளிவாசலுக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. Pix By: Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .