2021 மே 15, சனிக்கிழமை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Super User   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சக ஊழியர் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பொய்யான குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் தமது தலைமை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதை ஆட்சேபித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் 300 பேர் இன்று காலை திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. Pix By:Nisal Baduge


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .