2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து மனோ இராஜினாமாச் செய்யவுள்ளார்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 16 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச்  செய்யவுள்ளார். கட்சிக்குழு  எடுத்த தீர்மானத்திற்கமையவே கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இராஜினமாச் செய்யும் முடிவை எடுத்தார். (DM)


  Comments - 0

 • rohan thamapapillaia Friday, 18 November 2011 12:10 AM

  Why is this sudden decision?

  Reply : 0       0

  pasha Wednesday, 16 November 2011 07:13 PM

  இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் மக்களை பே காட்டி வாக்குகளை பெற்று பின் பேரம் பேசி, தனது சொந்த நலன்களை அடைவது இவர்களுக்கு கை வந்த கலை. போன கிழக்கு மாகாண தேர்தலிலும் மூன்று பேர் வந்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று பின் ராஜினாமா செய்தது நினைவுக்கு வருகிறது.

  Reply : 0       0

  thamilan Wednesday, 16 November 2011 08:28 PM

  சரியாய் சொன்னீங்க.

  Reply : 0       0

  vanndu Thursday, 17 November 2011 01:02 AM

  என்ன ? மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆசனம் தரப்போகிறதா? பாவம் உங்களை நம்பி வோட்டு போட்ட மக்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X