2021 மார்ச் 03, புதன்கிழமை

ஒல்லாந்தர் காலத்து வீதி விளக்கு சேதம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட். ஷாஜஹான்


நீர்கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ஒல்லாந்தர் காலத்து வீதி விளக்கு வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது.

காமச்சியேடை வார சந்தை நடைபெறும் நாற்சந்தியில் அமைந்துள்ள வீதி விளக்கே விபத்தில்  சேதமடைந்து உடைந்து விழுந்துள்ளது.
இது போன்று மூன்று விளக்குகள் நீர்கொழும்பில் உள்ளன. இது ஒல்லாந்தர் காலத்து அடையாளச் சின்னமாகும். இந்த சந்தியில் இந்த வீதி விளக்கைச் சுற்றியே வீதி சுற்று வட்டமும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .