2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இரத்த தான முகாம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் கொழும்பு மாவட்ட கிளையும் வாழைத் தோட்ட கிளையும் இணைந்து எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் 3 மணி வரை மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றிணை ஏற்பாடு செய்துள்ளது.

அன்றைய தினம் சுமார் 500 க்கும் அதிகமானவர்களை ஒரே நேத்தில் இரத்த தானம் செய்ய வைப்பதற்கான ஏறபாடுகளை எமது கிளை செய்துள்ளது என்று அவ்வமைப்பின் ஊடக பொறுப்பாளார்  ரிஸா யுசுப் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--