2020 ஜூன் 01, திங்கட்கிழமை

கல்கிஸ்ஸையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு

Editorial   / 2017 நவம்பர் 30 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸ்ஸ , காலி வீதியில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றை கல்கிஸ்ஸ பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
 

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய நேற்று (29) மாலை 3.55 மணியளவில் இந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்தாகவும்,இதன்போது இதன் முகாமையாளர் உள்ளிட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் மேகாடவௌ,சீதுவ,தம்புளை,பலுகஸ்,பாதுக்க,குண்டசாலை மற்றும் ராஜாங்கணைப் பகுதிகளைச் சேர்ந்த 27,28,35,36,38,39,40 வயதானவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்தப் பெண்களை இன்றைய தினம்(30) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X