2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

குப்பையா? உடன் அழுத்தவும்

Editorial   / 2017 ஜூலை 13 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள், கழிவுகளை அகற்றும் போது முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில், அறிவிப்பதற்கு, தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

அதன்பிரகாரம், 0113-301445 மற்றும் 0115-993755 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு,

உள்ளூராட்சி மன்ற, கழிவு முகாமைத்துவக் கழிவகற்றல் நடவடிக்கை மத்திய நிலையத்துக்குத் தகவல்களை வழங்கமுடியும். அத்துடன், கழிவுகள் கொட்டப்படும் பிரதான இடங்களை கண்காணிப்பதற்கு, பாதுகாப்புக் கமெராக்களைப் பொருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .