2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு தெகிவளை ஜெயசங்க மண்டபத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் நீதியமைச்சரும் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதாக பேராளர் மாநாட்டு இணைப்பாளரும் செயற்குழு செயலாளருமான சியாட் ஹமீட் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .