2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் நவரத்தினராசா மாரடைப்பால் காலமானார்

Kogilavani   / 2016 மார்ச் 08 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்மிரர் இணையம் மற்றும் பத்திரிகையின் யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேச ஊடகவியலாளராக கடமையாற்றிய மூத்த ஊடகவியலாளர், நாகராசா நவரத்தினராசா இன்று செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை காலமானார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இவரின் கால் முறிவடைந்தது. இதன் பின்னர் எழுந்து நடக்க முடியாமல் இருந்த இவருக்கு, இன்று செவ்வாய்க்கிழமை (08) அதிகாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டவேளையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .