2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கஞ்சாவைக் கைவிட்டு இளைஞர் தப்பி ஓட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

ஊர்காவற்றுறை பகுதியிலிருந்து காரைநகர் பகுதிக்கு கஞ்சாவைக் கடத்தப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரை கண்டதும், கஞ்சாவை போட்டுவிட்டு தப்பி ஓடி சென்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.   கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கமைய, . இதன் அடிப்படையில் ஊர்காவற்றுறை பகுதிக்கு பொலிஸார் சென்றனர்.

இதன்போது, குறித்த நபர் கஞ்சாவை போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது 2 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X