2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கரவெட்டியில் சுயதொழில் பயிற்சி செறிகள் ஆரம்பம்

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கரவெட்டி பிரதேச செயலக விதாதாவள நிலையத்தில், சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில், பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட இருப்பதனால், பயன்பெற விரும்புவோர் பதிவுகளை மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் விதாதாவள நிலையத்தில் மேற்கொள்ளுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி நெறிகளாக கணினி வடிவமைப்பு, காளான் சார் உணவுப் பொருள்கள் தயாரித்தல், அரிசி சார் உணவுப் பொருள்கள் தயாரித்தல்  ஆகியன  இடம்பெறவுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, 077-1819015 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .