2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

நல்லூரில் கலந்துரையாடல்

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

“தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க அரசியல் தலையீடு செய்வோம்” எனும் தொனிப்பொருளில், அரசியல் தீர்வை வலியுறுத்தும் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்தரையாடலொன்று, யாழ்ப்பாணம் - நல்லூர் பவன் விருந்தினர் விடுதியில், இன்று (24) நடைபெற்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் என். இன்பம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அரசியல் ஆய்வாளர் என். நிலாந்தன் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

இதில், மத்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .