Editorial / 2017 ஜூலை 19 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா எதிர்வரும் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
அதனை முன்னிட்டு, ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி சென்று, ஆலயப் பிரதம சிவாச்சாரியார் கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் ஆலய மகோற்சவ பத்திரிகையையும் காளாஞ்சியையும் கையளிக்கும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது.
கொடியேற்றத்துக்கான கொடிச்சீலையை, தலைமுறை தலைமுறையாக, செங்குந்தர் மரபில் வந்த சிவஞான முதலியாரின் இல்லத்துக்குச் சென்று, நல்லூர் ஆலய பிரதம சிவாச்சாரியார் கையளித்தார்.
13 minute ago
3 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
5 hours ago
8 hours ago