2021 மே 10, திங்கட்கிழமை

நாவாந்துறையில் சிங்கள பயிற்சி வகுப்பு ஆரம்பம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:19 - 1     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

சிங்கள மொழிப்பயிற்சி வகுப்புக்கள் நாவாந்துறை சென்.நீக்கிலஸ் மண்டபத்தில் யாழ்.கரித்தாஸ் கியூடெக் நிர்வாக உத்தியோகஸ்தர் ஆர்.ஏ.திலகரட்ணம் தலைமையில் புதன்கிழமை (30) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே நல்லுறவை வளர்க்கவும் மனித மாற்றத்தை மதித்து கருத்துக்களை பரிமாறவும், இளையோருக்கான இணைமொழி கல்வியாக சிங்கள மொழி கற்றலை வளப்படுத்தும் வகையில் கியூடெக் கரித்தாஸ் சர்வமத சக வாழ்வு அமைப்பு முன்னெடுத்துள்ளன.

மூன்று மாதங்களைக் கொண்ட இந்த மொழிக்கற்றலில் அனைவரும் இணைந்து கொள்ள முடியும்.

 


  Comments - 1

  • பிரியசாளினி Tuesday, 23 October 2018 12:53 PM

    சிங்கள வகுப்பு இனி எப்போது ஆரம்பிக்கப்படும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X