2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பரீட்சைகளை நடத்த அனுமதி

Editorial   / 2019 நவம்பர் 08 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

வடமகாண கல்வித் திணைக்களத்தால் பிற்போடப்பட்ட சைவபரிபாலனசபைப் பரீட்சை, மறைக்கல்விப் பரீட்சை என்பவற்றை, நவம்பர் 28ஆம் திகதி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சைகளுக்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ளுமாறு,  வடமாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) தி.ஜோன்குயின்ரஸ் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .