George / 2016 ஜூலை 17 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்ற தங்க நகை திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை, கைது செய்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார், அவர்களிடமிருந்து சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான 128 பவுண் நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தலைமையில், 15 பொலிஸாரை உள்ளடக்கிய குழுவொன்று, சனிக்கிழமை (15) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .