2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

'புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கவும்'

George   / 2016 மார்ச் 19 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

'புங்குடுதீவி பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் அல்லது பொலிஸ் காவலரண் அமைக்க பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏம்.எம்.எம்.றியால் பரிந்துரை செய்தார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, வெள்ளிக்கிழமை (18) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

புங்குடுதீவு கொலைச் சம்பவம் மற்றும் அங்கு இடம்பெறும் குற்றச் செயல்களை கவனத்தில் கொண்டு நீதிவான் இந்த பரிந்துரையை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X