George / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக, பிரதம பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர சமன் ஜெயதிலக, தனது கடமைகளை சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய நுவான் பீ.டந்தநாரயண, கொழும்பு கரையோர பொலிஸ் நிலையத்துக்கு கடந்த வாரம் இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்தார். இந்நிலையில், மிரிஹான பொலிஸ் நிலையத்தில் பிரதம பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய சமன் ஜெயதிலக, புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
21 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
38 minute ago
3 hours ago