2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மொட்டுக் கட்சியின் பிரதேச இணைப்பாளர் வீட்டின் மீது தாக்குதல்

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு சிவபுரம பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் துணுக்காய் பிரதேச இணைப்பாளர் வி.தியாந்தனின்  வீட்டின் மீது, இனந்தெரியாத நபர்களால் நேற்று (15) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டில் அதிகாலை வேளை இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மல்லாவி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .