Editorial / 2019 நவம்பர் 19 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு, கட்டுமானப் பணிகள் நிமித்தம், யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில், நாளை (20) மின்சாரம் துண்டிக்கப்படுமென, இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாளை முற்பகல் 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை உடுப்பிட்டி, நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கமபர்மலை, பாரதிதாசன் வீதி, பழைய பொலிஸ் நிலையம், வல்வெட்டித் துறையின் ஒரு பகுதி, தொம்பை வீதி, உடுவில் மேலதிகச் செயலாளர் அலுவலக வீதி, அம்பலவாணர் வீதி ஆகிய பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்படுமெனவும், அவர் கூறினார்.
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago