2025 ஜூலை 02, புதன்கிழமை

யாழ். சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதம்

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 கைதிகள், இன்று செவ்வாய்க்கிழமை (19) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த 18 கைதிகளும் தங்கள் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துமாறு கோரியே இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .