2021 மே 06, வியாழக்கிழமை

யாழ்.பிராந்திய அரச வைத்தியதிகாரிகள் சங்க நிர்வாகக் குழு தெரிவு

Gavitha   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

நடப்பு ஆண்டுக்கான யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கான அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க நிர்வாக குழுவின் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகக் குழுவின் தலைவராக வைத்தியர் ரி.பாலமுரளி, உப தலைவராக வைத்தியர் பி.அச்சுதன், செயலாளராக வைத்தியர் என்.ரவீந்திரன், உப செயலாளராக வைத்தியர் கே.தனேஸ்வரன், பொருளாளராக வைத்தியர் எஸ்.அல்பிரட்குறூஸ், பத்திராதிபராக வைத்தியர் எஸ். சர்வானந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களாக வைத்தியர்களான ரி.குமணன், ஏ.அரிதரன் கே.இளங்கோ, எஸ்.சிவகுமார், எஸ்.உமாசுதன், எஸ்.குமாரவேல், ரி.நந்தகுமார், பி.செந்தூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .