2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வீடுகள் கையளிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறையின் கரப்பான் பகுதியில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு குடும்பங்களுக்கு, இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள், நேற்று (22), யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படையின் தலைமை காரியாலயத்தால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த இரண்டு வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை, “தஹாம் பஹான” அறக்கட்டளையும் சகோதரர் சார்ல்ஸ் தோமஸ் ஆகியோர் வழங்கிருந்தனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .