2021 மே 18, செவ்வாய்க்கிழமை

விசேடத் தேவையுடையோருக்கு சித்திரப்போட்டி

Gavitha   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

சர்வதேச விசேடத் தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு,  யாழ்ப்பாணக் கல்வி வலயத்தால் விசேட தேவையுடைய மாணவர்களிடையே சித்திரம் மற்றும் ஆக்கத்திறன் சார்ந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இப்போட்டி யாழ்ப்பாண வலய முகாமைத்துவ மண்டபத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (29) காலை 9 மணிக்கு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக்கோட்டங்களுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் முற்பகல் 11 மணிக்கு கோப்பாய்க் கல்விக் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கும் நடைபெறவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .