Suganthini Ratnam / 2014 மார்ச் 25 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து அவ்வீட்டில் 05 நாட்களுக்கு உணவு சமைத்து உட்கொண்டதுடன், வீட்டிலிருந்த இலத்திரனியல் திருடியதாகக் கூறப்படும் 05 சிறுவர்களை செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜெ.எ.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago