2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

18 வீடுகளுக்கு மின்னிணைப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். ஆறுகால்மடம் பழம் வீதியிலுள்ள 18 வீடுகளுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக புதன்கிழமை (09) மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.ஏ.குகேந்திரன்  இன்று (09) தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் மூலம் இந்த மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--