2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

19 வயது மாணவி சடலமாக மீட்பு

Super User   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குருநகர் பகுதியில் 19 வயதான மாணவியொருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதி பாடசாலையொன்றில் க.பொ.த. உயர்தர வகுப்பில் பயின்று வந்த இம்மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .