2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றம்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கிழக்கில் மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 28 ஆம் திகதி காலை பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கும் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கும் இடையில் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

வடமராட்சி கிழக்கில் மக்களைக் குடியேற்றம் செய்வது அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற விடயங்கள் குறித்து இதில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X