2021 ஜனவரி 16, சனிக்கிழமை

நல்லூர் ஆலயத்தில் விமல்

Super User   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

யாழ். மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ நல்லூர் ஆலயத்திற்கு பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன்  வருகை தந்து, ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்து ஆலயத்தினுள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, வெளி வீதிக்கு வந்த அமைச்சர்கள் ஆலய சுற்றாடலில் காணப்பட்ட பக்தர்களுடன் கலந்துரையாடியதுடன் முருகன் வள்ளி தெய்வயானையுடன் வெளி வீதியுலா வரும் காட்சியைவும் கண்டு களித்தார்கள் .   

alt


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .