Super User / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ நாளை விஜயம் செய்யவுள்ளார்.
இப்பகுதியில் மீள்குடியமர்வு தொடர்பான விடங்கள் குறித்து ஆராய்வதற்கான விஜயமாக இவரது விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி கிழக்குக்கு விஜயம் செய்யவுள்ள அமைச்சர், அப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் குறித்துக் கேட்டறியவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை - மருதங்கேணி பிரதேச சபையின் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025