Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ், பாலமதி)
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு வருகை தரவிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, தவிர்க்க முடியாத காரணத்தால் தனது வருகையை இடைநிறுத்திக்கொண்டார்.
இன்று வசாவிளான் மகாவித்தியாலயத்தை பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு, அரியாலையில் ஏர் பூட்டும் நிகழ்வு, திருநெல்வேலி விவசாயத் திணைக்களத்தில் விவசாய நிலைமைகள் குறித்து ஆராய்தல், வலி.வடக்கில் சுண்ணக்கல் அகழ்வு விவகாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக நேரில் ஆராய்தல் போன்றவற்றில் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago