Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)
யாழ். திருக்குடும்ப கன்னியர்மடம் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து இதன் ஆரம்ப நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை ஆகியோர் விருந்திர்களாகக் கலந்துகொண்டனர்.



.jpg)
8 hours ago
9 hours ago
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Mar 2026