Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம் ஊடாகத் தனியார் பஸ்சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கொடிகாமம் தனியார் பஸ் சேவைச் சங்கத்தினால் இப்புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 6.30 மணிக்கு பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம் நோக்கிப் புறப்படும் தனியார் பஸ், பளையில் இருந்து காலை 8.30 மணிக்கு பருத்தித்துறையை நோக்கிப்புறப்படும்.
பிற்பகல் 2 மணிக்கு பருத்தித்துறையில் இருந்து பளைக்கு இடம்பெறும் இரண்டாவது சேவை அங்கிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு பருத்தித்துறை நோக்கிப் புறப்படும்.
2 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago