2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மானிய விலையில் நீரிறைக்கும் இயந்திரம்

Super User   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கண்ணன்)

தென்மராட்சிப் பிரதேசத்தில் அண்மையில் மீள்குடியமர்ந்துள்ள 350 விவசாயக் குடும்பங்களுக்கு போரூட் நிறுவனம் 50 வீத மானிய அடிப்படையில் நீரிறைக்கும் இயந்திரங்களை வழங்கவுள்ளது.

அதற்கான விவசாயிகளைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீரிறைக்கும் இயந்திரங்களை மானிய அடிப்படையில் பெற்றுக்கொள்ள விரும்பும் விவசாயிகளை தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .