2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

யாழ். நெய்னாதீவுக்கு அமைச்சர்கள் விஜயம்

Super User   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன மற்றும்  டக்ளஸ் தேவானந்தஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண நெய்னாதீவுக்கும் விஜயம் செய்தனர்.

நெய்னாதீவுக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் அங்குள்ள மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

அத்துடன் அம்மக்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .