Super User / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். மாசியப்பிட்டியில் கிணற்றில் இருந்து பிறந்து ஒரு நாளேயான சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை இச்சிசு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் தாயையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த தாய், சங்கானை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சென்றவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .