Super User / 2010 நவம்பர் 09 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கான கலந்துரையாடல் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண பிராந்திய உள்ளுராட்சி அலுவலக மணடபத்தில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிரி கலந்துகொள்ளவுள்ளார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago
05 Apr 2026