2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

நாய்க்கடிக்கு இலக்காகி யாழில் ஒருவர் உயிரிழப்பு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் நாய்க்கடிக்கு இலக்காகி சிகிச்சைபெற்றுவந்த சிறுமியொருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை மேலும் இருவர் நாய்க்கடிக்கு இலக்காகி அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

உரும்பிராய் மேற்கு உரும்பிராயைச் சேர்ந்த குணபாலு தனுசா (வயது-10) என்ற சிறுமியே மேற்படி உயிரிழந்தவராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .