Super User / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆறுகால் மடத்தைச் சேர்ந்த ஏலாளசிங்கம் ஜெயகீர்த்தி (வயது 27) என்பவரே தற்கொலை செய்துகொண்டவராவர்.
சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
4 hours ago