Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்ட அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் உதவி மருத்துவ ஊழியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்;டமொன்றில் ஈடுபட்டனர்.
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கக் கோரி உதவி மருத்துவ ஊழியர்கள் இந்த ஒரு நாள் வேலைநிறுத்தப் போக்ராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வைத்தியசாலைப் பணிகள் பாதிப்படைந்து காணப்பட்டன.
உதவி மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோதிலும,; அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
42 minute ago
47 minute ago