2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

டெங்குநோயால் மாணவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,கர்ணன்)

யாழ்ப்பாணத்தில் டெங்குநோய் காரணமாக உயர்தர வகுப்பு மாணவரொருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.

அல்வாய் வடக்கை சேர்ந்த தர்மரட்னம் துஷாந் (வயது 18) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவர்.

சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--