Kogilavani / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். ஈச்சமோட்டை பகுதியில் யாழ்.மாநாகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம் மூவரும் மாநகர சபை ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025