2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இராணுவ சிப்பாய் தற்கொலை; சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். போதனா வைத்தியசாலையில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

21 வயதான துமிந்த சங்கர என்ற இராணுவச் சிப்பாயின் சடலமே யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--