2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மாணவன் காணாமல்போனதாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 10 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்ப் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல்ப் போயுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை  மாலை   முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரமநாதன் ரஜிராம் (வயது 12) என்ற மாணவனே  காணாமல் போயுள்ளான்.  

மாசியப்பெட்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து சண்டிலிப்பாய்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு  நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை 7.30 மணியளவில் குறித்த மாணவன் புறப்பட்டுச் சென்றபோதே  காணாமல்ப் போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X