2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வடபகுதி பறவைகள் பற்றிய விபரண நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 16 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

வடபகுதி பறவைகள் பற்றிய விபரண நூல் வெளியீட்டு வைபவம் யாழ். பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது, இலங்கை விஞ்ஞான சங்கத்தின் தலைவரும் கொழும்புப் பல்கலைக்கழக விலங்கியல்த்துறைப் பேராசிரியரும் இலங்கை களப் பறவையியல் குழுச் செயலாளருமான கொட்டகமவின் 'பறவையுலகில் திறமை பெறுதல்' என்னும் தொனிப்பொருளில் விசேட உரை நிகழ்த்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X