2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

யாழில் சூடு பிடித்துள்ள உள்ளூராட்சி தேர்தல் சுவரெட்டிப் பிரச்சாரம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 24 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்., மானிப்பாய் பகுதியில் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கான சுவரொட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுகந்திர முன்னனியினால் ஒட்டப்பட்டுள்ளன.

வலி தென்மேற்குப் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடைய தேர்தல் பிரச்சாரத்திற்கான சுவரொட்டிகள் மானிப்பாய் பகுதியில் பரவலாக ஒட்டப்பட்டள்ளது. அத்தோடு பொது இடங்களில் உள்ள சுவர்களில் மைகளினால் வேட்பாளர்களது பெயர் மற்றும் விருப்பு இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

யாழில் ஐக்கிய மக்கள் சுகந்திர முன்னணி இதுவரை தங்களது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களையோ வேட்பாளர் அறிமுக நிகழ்வுகளையோ நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .