2021 மே 06, வியாழக்கிழமை

வலித்தூண்டல் புனித அன்னம்மாள் ஆலய திருத்தப் பணிகள் துரிதம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
கீரிமலை வலித்தூண்டல்  புனித அன்னம்மாள் ஆலயத்தின்  திருத்தப் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. 162 வருடப் பழமை வாய்ந்த இந்த ஆலயமானது கடந்த இருபத்தெட்டு  வருடங்களாக  பொது மக்களுடைய பாவனைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் காணப்பட்டது.

தற்போது இந்தப் பகுதியில் மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில்  புகழ் மிக்க இவ் ஆலயத்தின் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்றது.


 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .